HOME | DD

evilboydavid — Captain Prabhakaran by-nc-nd

#digitalart #movieposter #photomanipulation #tigers #tamileelam #tamiltigers #ltte #tamils #evilarts #davidevilboy #srilankantamils #tamilnationalist #liberationtigersoftamileelam #velupillaiprabhakaran #tamilnationalism #srilankancivilwar #eelamposter #eelamart #tamilactivist #composite
Published: 2017-11-13 08:47:13 +0000 UTC; Views: 11767; Favourites: 4; Downloads: 76
Redirect to original
Description
உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.

சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.

Velupillai Prabhakaran was the founder and leader of the Liberation Tigers of Tamil Eelam (the LTTE or the Tamil Tigers),  a militant organization that sought to create an independent Tamil state in the north and east of Sri Lanka.

Prabhakaran’s  source of inspiration and direction was Sri Lankan Tamil nationalism. His stated and ultimate ideal was to get Tamil Eelam recognised as a nation as per the U.N. Charter that guarantees the right of a people to political independence.


Buy here:

Amazon Tamil Tiger - Captain Prabhakaran | Wall frame

Follow us:
Facebook
Instagram
Related content
Comments: 2

tkasinathan [2017-11-21 05:38:50 +0000 UTC]

அருமை

👍: 0 ⏩: 1

evilboydavid In reply to tkasinathan [2017-11-21 06:00:28 +0000 UTC]

நன்றி 👍

👍: 0 ⏩: 0